தொடர்புடைய செய்திகள்
- ஐபிஎல்-2020; வெளுத்து வாங்கிய பெங்களூர் அணி ....7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி…
- ஐபிஎல்-2020; பெங்களூர் அணிக்கு 178 ரன்கள் வெற்றி இலக்கு
- ஐபிஎல்-2020; டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு...கோலி அணி ஜெயிக்குமா?
- ஐபிஎல்-2020; பெங்களூரை பந்தாடி பஞ்சாப் அணி வெற்றி... ’கிறிஸ் கெயில் ரன் தாண்டவம்’’...
- ஐபிஎல்-2020; பஞ்சாப் அணிக்கு 172 ரன்கள் இலக்கு!
ஐபிஎல்-2020; டாஸ் வென்ற சென்னை கிங்ஸ் அணி பேட்டிங்….
ஐபிஎல் -2020, தொடர் ஐக்கிய அரசு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியுடன் மோதுகின்றன.
இந்த இரு அணிகளும் இதுவரை 22 முறை நேரில் மோதியுள்ளன.இதில் சென்னை அணி 15 போட்டிகளிலும் டெல்லி அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இன்று நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.