வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2019
Written By
Last Modified: ஞாயிறு, 14 ஏப்ரல் 2019 (20:02 IST)

’சன் ரைஸ் ஹைதராபாத் ’டாஸ் வென்று , பீல்டிங் தேர்வு

கோலாகலமாக ஐபிஎல் போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று சிஎஸ்கே அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் இடையேயான போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றது.
தற்போது சன் ரைஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பவுலிங் வீச்சை தேர்வு செய்துள்ளது.
 
டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரராக ஷிகர் தவான் மற்றும் ப்ரித்வி ஆகிய இருவரும் களமிறங்கியுள்ளனர். தற்போது  3 ரன்கள் அடித்து களத்தில் உள்ளனர்.
 
முதலில் களமிறங்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வலுவான அடித்தளம் அமைக்குமா என்பதை பொருந்திருந்து பார்ப்போம்.