வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2018
Written By
Last Modified: செவ்வாய், 8 மே 2018 (19:39 IST)

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்!

ராஜஸ்தான் ராயல்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையேயான இன்றைய ஐபிஎல் ஆட்டதில், ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 
ஜெயப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதனாத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி பஞ்சாப் அணி வீரர்கள் பீல்டிங் செய்ய உள்ளனர்.
 
இரு அணிகளுக்கும் இது பத்தாவது போட்டியாகும், பஞ்சாப் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி, 6 போட்டிகளில் வென்று, 3 போட்டியில் தோற்றுள்ளது. ராஜஸ்தான் அணி 9 போட்டிகளில் விளையாடி 3 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.