1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2018
Written By
Last Modified: சனி, 19 மே 2018 (19:55 IST)

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்!

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங் செய்யவுள்ளது.
 
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. கொல்கத்தா பிளே-ஆப் சுற்றுக்கு செல்ல இப்போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.