மைசாவா மாறிடுவேன்!... ரசிகர்களுக்கு வார்னிங் கொடுத்த ராஷ்மிகா மந்தனா!.
நிறைய தெலுங்கு படங்களிலும், சில தமிழ் படங்களிலும் நடித்தவர் ராஷ்மிகா மந்தனா. குறிப்பாக கீதா கோவிந்தம், புஷ்பா, புஷ்பா 2 போன்ற தெலுங்கு படங்கள் இவரை தமிழ் ரசிகர்களிடமும் பிரபலப்படுத்தியது. தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இவர் தெலுங்கு நடிகர் விஜய தேவரகொண்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு நிகழ்ச்சியில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராஷ்மிகா கெஞ்சியதாக விஜய தேவரகொண்டா கூறியிருந்தார். இதையடுத்து நெட்டிசன்கள் சிலர் நெகட்டிவ்வாக ட்ரோல் செய்தனர்..
இது தொடர்பாக விஜய தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் பதிலடி கொடுத்தனர். தாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியிருந்தனர். மேலும், தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என விஜய தேவரகொண்டா எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், என் குடும்பத்தினரை அவதூறாக பேசினால் பொறுத்துக் கொள்ள மாட்டேன்.. குடும்பத்தை பற்றி தவறாக பேசினால் மைசா படத்தில் வருவது போல் முழு போராளியாக மாறி போராடுவேன் என்று தெரிவித்திருக்கிறார்.