லண்டன் பயணம்!.. விஜயுடன் யாரெல்லாம் போயிருக்காங்க!.. வாங்க பார்ப்போம்!..
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நேற்று இரவு 10 மணியளவில் லண்டன் புறப்பட்டு சென்றார். வழக்கமாக தனி விமானத்தி செலும் விஜய் நேற்று பயணிகள் விமானத்தில் சென்றார். மேலும், வருகிற 17ம் தேதி அவர் சென்னை திரும்புகிறார்.
இங்கிலாந்தில் உள்ள மோட்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் உள் கட்டமைப்புகளை அவர் பார்வையிடவும் திட்டமிட்டிருக்கிறார். அப்போது நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமாரை அவர் சந்திக்கவுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
விஜயுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்(SDAT) உறுப்பினர், செயலர் மேகநாத ரெட்டி, தொழில்துறை வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் தீபக் ஜேக்கப் மற்றும் அரசு அலுவலர்கள் சென்றுள்ளனர்.