1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 25 நவம்பர் 2019 (13:48 IST)

108 MP பிரைமரி கேமரா... Mi நோட் 10 அறிமுகம் எப்போது?

Mi நோட் 10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகம்  செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
சியோமி நிறுவனத்தின் 108 எம்பி பிரைமரி கேமரா கொண்ட Mi நோட் 10 ஸ்மார்ட்போன் சமீபத்தில் சீனாவில் Mi சிசி9 ப்ரோ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வரிசையில் தற்போது Mi நோட் 10 என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகம் ஆகவுள்ளது. 
Mi நோட் 10 சிறப்பம்சங்கள்: 
1. 6.47 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வளைந்த AMOLED டிஸ்ப்ளே 
2. ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 11, 
3. 8 ஜிபி ராம், 3டி கிளாஸ் பேக், 
4. 108 எம்பி சென்சாருடன் 12 எம்.பி. 1/2.6-இன்ச் 2PD சாம்சங் SAK2L3 சென்சார், 
5. f/2.0, 2x சூம், 8 எம்.பி. 1/3.6-சென்சார்,  f/2.0, டெலிபோட்டோ லென்ஸ், 
6. 10X ஹைப்ரிட் மற்றும் 50X டிஜிட்டல் சூம்,
7. 20 எம்.பி. 1/2.8 இன்ச் சென்சார், f/2.2, 117 டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ், 
8. 2 எம்.பி. f/2.4 அப்ரேச்சர், மேக்ரோ லென்ஸ் 
9. 1சிசி லவுட் ஸ்பீக்கர், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 
10. 5260 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
 
இந்த ஸ்மார்ட்போனில் 108 எம்.பி. பிரைமரி கேமரா தனித்துவம் மிக்க அம்சமாக இருக்கிறது.