தொடர்புடைய செய்திகள்
- விலை குறைந்தது ரெட்மியின் பிரம்மாண்ட படைப்பு!!
- விலை குறைந்தது ரெட்மி ஸ்மார்ட்போன்(ஸ்): எவ்வளவு தெரியுமா?
- அதிரடியாக விலை குறைந்த சியோமி ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?
- ஆரம்பமே அசத்தல்!!! ரெட்மி K20 & K20 ப்ரோ ரூ.2,000 உடனடி டிஸ்கவுண்ட்...
- சியோமி ரூ.4,80,000 ஸ்மார்ட்போன்!! வாங்க ரெடியா இருக்கா அப்பாடக்கர் யாருப்பா?
சீப் ரேட்டில், க்ளாஸ் ஸ்டைலில் வெளியான ரெட்மி ஸ்மார்ட்போன்!!
சியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி 8ஏ என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ரெட்மி 7ஏ-வின் மேம்பட்ட மாடலான இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் மிட்நைட் பிளாக், ஓசன் புளு மற்றும் சன்செட் ரெட் ஆகிய நிறங்களில் ப்ளிப்கார்ட் மற்றும் Mi அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு..
ரெட்மி 8ஏ சிறப்பம்சங்கள்:
- 6.22 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், அட்ரினோ 505 GPU
- 2 ஜிபி / 3 ஜிபி LPDDR3 ராம், 32 ஜிபி eMMC 5.1 மெமரி
- டூயல் சிம் ஸ்லாட், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i கோட்டிங்)
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX363, 1.4μm பிக்சல், f/1.9, 6P லென்ஸ், டூயல் PD ஆட்டோஃபோகஸ்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1.12µm பிக்சல்
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை விவரம்:
- 2 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 6,499
- 3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 6,999
அடுத்த கட்டுரையில்
