தேதியை குறித்த சியோமி; காத்திருங்கள் ரெட்மியின் புதிய படைப்பிற்காக...

Sugapriya Prakash| Last Modified வியாழன், 3 அக்டோபர் 2019 (16:53 IST)
சியோமி நிறுவனம் தனது ரெட்மி 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்போகும் நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 
 
ஆம், சியோமி நிறுவனம் தனது ரெட்மி 8 ஸ்மார்ட்போனை அக்டோபர் 9 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு, 
 
ரெட்மி 8 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்: 
  • 6.26 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
  • 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
  • 2 ஜிபி / 3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி, 4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி
  • 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
  • 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா
  • டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
  • 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
  • எதிர்பார்க்கப்படும் விலை ரூ.7,999 


இதில் மேலும் படிக்கவும் :