வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 14 டிசம்பர் 2017 (21:19 IST)

ஆதார் எண்ணை நொடியில் இணைக்க வந்தாச்சு வழி....

வங்கு கணக்கு, பான் எண், மொபைல் எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
 
ஆதார் எண்ணை அனைத்துவிதமான சேவைகளுக்கு இணைக்க எளிய வழிகளை இங்கே காணலாம். ஆம், ஆதார் எண்ணை இணைக்க தேவையான இணைப்புகளை இங்கே காணலாம்.
 
ஆதார் அப்டேட்: https://ssup.uidai.gov.in/web/guest/update
ஆதார் - பான்: https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarPrelogin.html
ஆதார் - எல்.ஐ.சி பாலிசி: https://www.licindia.in/Home/Link_Aadhaar_and_PAN_to_Policy
ஆதார் - இண்டேன் காஸ்: https://indane.co.in/aadhaar-seeding.php
ஆதார் - ஹெச்.பி காஸ்: https://myhpgas.in/myHPGas/HPGas/JoinDBTLAadhaar.aspx
ஆதார் - பாரத் காஸ்: https://my.ebharatgas.com/bharatgas/JoinDBTLAadhaar.jsp
ஆதார் - எஸ்.பி.ஐ வங்கிக் கணக்கு: https://www.sbi.co.in/portal/web/agriculture-banking/aadhaar-seeding
ஆதார் - இந்தியன் வங்கிக் கணக்கு: https://apps.indianbank.in/ekyc_otp/
ஆதார் அதிகாரப்பூர்வ இணையதளம்: https://uidai.gov.in
ஆதார் பதிவிறக்கம்https://eaadhaar.uidai.gov.in/#/popup
ஆதார் - மொபைல் எண்: http://www.dot.gov.in/sites/default/files/Re-verification%20instructions%2023.03.2017.pdf?download=1
ஆதார் - ஏர்டெல் மொபைல் எண்: https://www.airtel.in/link-aadhaar-mobile
ஆதார் - தபால் சேவை: https://www.indiapost.gov.in/Financial/DOP_PDFFiles/AadhaarLinkageDelink.pdf