தொடர்புடைய செய்திகள்
- சீனாவின் ஸ்பான்சரை நிராகரிக்க முடியாது! – பிசிசிஐ உறுதி!
- ஐபிஎல் ஸ்பான்ஸர்... சீன நிறுவனத்தை புறக்கணிக்க முடியாது – பிசிசிஐ திட்டவட்டம்!
- விவோ நிறுவனத்தின் அடுத்த படைப்பு: விவோ ஒய்50 எப்படி இருக்கு?
- ஓபன் சேல்: விவோ வி19 மீது கிடைக்கும் பம்பர் ஆஃபர்கள்!!
- அதிகமும் இல்ல கம்மியும் இல்ல... மிட் ரேஞ்சில் அடக்கி வாசிக்கும் விவோ வி19!
பட்ஜெட் விலை தான்... அப்படி என்ன இருக்கு விவோ வை30-ல்??
விவோ நிறுவனத்தின் விவோ வை30 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...
விவோ வை30 சிறப்பம்சங்கள்:
# 6.47 இன்ச் ஹெச்டி 720×1560 பிக்சல் எல்சிடி டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
# 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2
# 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2
# 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
# 2 எம்பி சென்சார், f/2.4
# 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.05
# கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப்-சி
# 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக்
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# நிறம்: டேசில் புளூ மற்றும் எமரால்டு பிளாக்
# விலை: ரூ. 14,990
அடுத்த கட்டுரையில்
