1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 15 மே 2020 (13:33 IST)

ஓபன் சேல்: விவோ வி19 மீது கிடைக்கும் பம்பர் ஆஃபர்கள்!!

விவோ வி19 ஸ்மார்ட்போன் சலுகைகளுடன் இன்று முதல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது. 

 
மிஸ்டிக் சில்வர் மற்றும் பியானோ பிளாக் நிறங்களில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் விற்பனை இன்று (மே 15 ஆம் தேதி) முதல் துவங்குகிறது. இதன் சிறப்பம்சங்கள், விலை விவரம் மற்றும் சலுகை விவரம் பின்வருமாறு...  
 
விவோ வி19 சிறப்பம்சங்கள்: 
# 6.44 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 20:9 E3 சூப்பர் AMOLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர்
# அட்ரினோ 616 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 10
# 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி / 256 ஜிபி UFS 2.1 மெமரி
# டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79
# 8 எம்பி வைடு ஆங்கில் கேமரா, f/2.2
# 2 எம்பி டெப்த் கேமரா, f/2.4
# 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
# 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
# 8 எம்பி 105° வைடு ஆங்கில், f/2.2
# 4500 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் விவோ ஃபிளாஷ் சார்ஜ் 2.0 ஃபாஸ்ட் சார்ஜிங் 
விலை விவரம்: 
விவோ வி19 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 27,990 
விவோ வி19 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 31,990 
 
சலுகைகள் விவரம்: 
ரூ. 40,000 மதிப்புள்ள ஜியோ கோல்ட் பாஸ் 
12 மாதங்கள் வரை விலை இல்லாத ஈ.எம்.ஐ ஆப்ஷன்கள்
எச்.டி.எஃப்.சி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கு 10% கேஷ்பேக் 
இந்த சலுகைகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும்