செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 19 நவம்பர் 2019 (14:15 IST)

பட்ஜெட் விலையில் அசத்தலாய் களமிறங்கும் விவோ வை19!

விவோ ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது புதிய படைப்பான விவோ வை19 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

 
ஆம், விவோ வை19 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு தற்போது ஆஃப்லைன் ஸ்டோர்களில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மேக்னெடிக் பிளாக் மற்றும் ஸ்ப்ரிங் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு... 
 
விவோ வை19 சிறப்பம்சங்கள்:
  • 6.53 இன்ச் FHD+ 2340×1080 பிக்சல் 19.5:9 டிஸ்ப்ளே
  • மீடியாடெக் ஹீலியோ பி65 ஆக்டா-கோர் பிராசஸர்
  • ஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 2.0 யு.ஐ.
  • 4 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி
  • 16 எம்.பி. பிரைமரி கேமரா
  • 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா
  • 2 எம்.பி. டெப்த் சென்சார்
  • 16 எம்.பி. ஏ.ஐ. செல்ஃபி கேமரா
  • கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி