பட்ஜெட் விலையில் புதிய வரவு - ஹுவாய் வை9 ப்ரைம்!! எப்படி இருக்கு?

Last Updated: செவ்வாய், 23 ஜூலை 2019 (12:35 IST)
ஹூவாய் நிறுவனம் ஹுவாய் வை9 பிரைம் 2019 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட உள்ளது. 
 
முன்னதாக ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹவாய் பி ஸ்மார்ட் இசட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வை9 பிரைம் 2019 பெயரில் இந்தியாவில் அறிமுக செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. 
 
அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரவுள்ள இந்த ஸ்மார்ட்போன் ரூ.20,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இண்ட ஸ்மாட்போன் குறித்து வெளியாகியுள்ள சில தகவல் பின்வருமாறு, 
# 6.59 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் TFT LCD ஸ்கிரீன், ஆக்டா கோர் கிரின் 710 12 என்.எம். பிராசஸர், 
# 4 ஜிபி ராம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி 
# 16 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்.பி. டெப்த் சென்சார் 
# முன்புறம் 16 எம்.பி. ஃபிக்சட் ஃபோக்கஸ் பாப்-அப் கேமரா 


இதில் மேலும் படிக்கவும் :