1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Samsung Galaxy S21 Ultra With 120Hz Displays Launched: Price, Specifications

ULTRA விலையில் அசத்தல் அம்சங்களுடன் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 5ஜி !!

Samsung Galaxy S21 Ultra launch
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. 

 
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனின் முன்பதிவு துவங்கியுள்ள நிலையில் இதன் விவரம் பின்வருமாறு... 
 
சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 5ஜி சிறப்பம்சங்கள்: 
# 6.8 இன்ச் குவாட் ஹெச்டி பிளஸ் டைனமிக் AMOLED 2X இன்பினிட்டி ஒடிஸ்ப்ளே 
#ஸ்னாப்டிராகன் 888 / எக்சைனோஸ் 2100 பிராசஸர்
# இன் டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் 
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன்யுஐ 3.1
# 12 ஜிபி + 256 ஜிபி மாடல் ; 16 ஜிபி + 512 ஜிபி மாடல் 
# 108 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்
# 10 எம்பி டெலிபோட்டோ கேமரா
# 10 எம்பி பெரிஸ்கோப் லென்ஸ்
# 3D TOF சென்சார்
# 40 எம்பி செல்பி கேமரா 
# ஐபி68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 25 வாட் பாஸ்ட் சார்ஜிங், 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது
 
விலை விவரம்: 
சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 5ஜி 12 ஜிபி + 256 ஜிபி விலை ரூ. 1,05,999
சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 5ஜி 16 ஜிபி + 512 ஜிபி விலை ரூ. 1,16,999 
நிறம்: பேண்டம் சில்வர் மற்றும் பேண்டம் பிளாக் 
About Writer
Sugapriya Prakash