செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash

20K பட்ஜெட்டுக்கு ஏத்த ஸ்மார்ட்போனா மோட்டோ ஜி ஸ்டைலஸ் ??

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021 மாடல் ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021 சிறப்பம்சங்கள்: 
# 6.6 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 
# ஸ்னாப்டிராகன் 678 பிராசஸர், 
# 4ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 
# ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் 
# 48 எம்பி + 2 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, 
# 16 எம்பி செல்பி கேமரா 
# 4000 எம்ஏஹெச் பேட்டரி, 
# 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
# நிறம்: அரோரா பிளாக் மற்றும் அரோரா வைட் 
# விலை ரூ. 22,100