1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Samsung Galaxy Note10 Lite arrives in India

இவ்வளவு காசு கொடுக்கர அளவுக்கு வொர்த்து பீஸா... சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் எப்படி?

கேலக்ஸி நோட் 10 லைட்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. 
 
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் படைப்பான  கேலக்ஸி நோட் 10 லைட் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் விலை ரூ. 38,999 -  ரூ. 40,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வலவு விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு இந்த ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு... 
 
சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் சிறப்பம்சங்கள்:
# 6.7 இன்ச் FHD+ 2400x1080 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 9 சீரிஸ் 9810 பிராசஸர், மாலி G72MP18 GPU
# 6 ஜிப. / 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0
# டூயல் சிம் ஸ்லாட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7, OIS
# 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, OIS
# 12 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
# 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
# 4,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை விலை ரூ. 38,999
# 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 40,999 
# நிறம்: ஆரா குளோ, ஆரா பிளாக், ஆரா ரெட் 
About Writer
Sugapriya Prakash