பட்ஜெட் விலையில் சாம்சங் எஃப்41: என்ன எதிர்ப்பார்க்கலாம்?
சாம்சங் கேலக்ஸி எஃப்41 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், சாம்சங் கேலக்ஸி எஃப்41 ஸ்மார்ட்போன் இந்தியாவில் செப்டம்பர் கடைசி வாரம் அல்லது அக்டோபர் மாத துவக்கத்தில் அறிமுகமாகும் எனவும் இதன் விலை ரூ. 15,000 என நிர்ணயம் செய்யப்படலாம் எனவும் தெரிகிறது.
சாம்சங் கேலக்ஸி எஃப்41 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
# 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்
# மாலி-ஜி72எம்பி3 ஜிபியு
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ
# 6 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார்
# 64 எம்பி பிரைமரி கேமரா
# அல்ட்ரா வைடு + டெப்த் / மேக்ரோ சென்சார்
# 32 எம்பி செல்ஃபி கேமரா
# 6000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்