1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. samsung galaxy m31 launch in India to be on sept 10th

விரைவில் சாம்சங் கேலக்ஸி எம்51... என்னென்ன எதிர்பார்க்கலாம்?

சாம்சங் கேலக்ஸி எம்51
சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி எம்51 மாடலினை இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஆம், செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.31,600-க்கு கிடைக்கிறது. 
 
சாம்சங் கேலக்ஸி எம்51 சிறப்பம்சங்கள்:
# 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி ஒ சூப்பர் AMOLED பிளஸ் டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்
# அட்ரினோ 618 ஜிபியு
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.1
# 6 ஜிபி  / 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
#  டூயல் சிம் ஸ்லாட், பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
# 12 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
# 5 எம்பி டெப்த் சென்சார், f/2.2
# 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
# 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
# 7000 எம்ஏஹெச் பேட்டரி
# 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
முறைத்துப் பார்த்த விஏஓவை உதவியாளரை அடித்துக் கொன்ற கஞ்சா கும்பல் !