1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (16:36 IST)

அடேங்கப்பா... 1,50,000-க்கு ஒரு ரூபா கம்மியா சாம்சங் ஃபோல்டு 2 !!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஃபோல்டு 2 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை வெளியிட்டுள்ளது.
 
ஆம், கேலக்ஸி ஃபோல்டு 2 5ஜி மாடல் செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் (நாளை) முன்பதிவு செய்யப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1,49,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு 2 5ஜி சிறப்பம்சங்கள்:
# 7.3 இன்ச் 2208x1768 பிக்சல் QXGA+ 22.5:18 இன்ஃபினிட்டி ஒ டைனமிக் AMOLED டிஸ்ப்ளே
# 6.2 இன்ச் 2260x816 பிக்சல் 25:9 HD+ சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் கவர் டிஸ்ப்ளே
 # ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865+ பிராசஸர்
# அட்ரினோ 650 ஜிபியு
# 12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி / 512 ஜிபி (UFS 3.1) மெமரி
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.5
# டூயல் சிம்
# 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8, PDAF, OIS
# 12 எம்பி டெல்போட்டோ லென்ஸ், f/2.4, PDAF, OIS
# 12 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
# 10 எம்பி கவர் மற்றும் 10 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
# 4500 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் வையர்டு மற்றும் 11 வாட் வயர்லெஸ் சார்ஜிங்