திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 17 பிப்ரவரி 2021 (10:40 IST)

தேதி குறித்து களமிறங்க ரெடியான ரெட்மி நோட் 10 சீரிஸ் !

சியோமி ரெட்மி பிராண்டு தனது ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகமாக்கும் தேதியை அறிவித்துள்ளது. 

 
ஆம், பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் ஸ்மார்ட்போனாக இருக்கும் ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போனை மார்ச் 4 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் எதிர்ப்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்... 
 
120 ஹெர்ட்ஸ் FHD+LCD ஸ்கிரீன், 
ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், 
அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்படலாம் 
64 எம்பி பிரைமரி சென்சாருடன் குவாட் கேமரா சிஸ்டம், 
5000 எம்ஏஹெச் பேட்டரி, 
பாஸ்ட் சார்ஜிங் வசதி