புதன், 31 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2021 (13:47 IST)

விரைவில் ரெட்மி நோட் 10 சீரிஸ் !!

விரைவில் ரெட்மி நோட் 10 சீரிஸ் !!
ரெட்மி பிராண்டு தனது ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டம். 
 
சியோமியின் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மார்ச் மாத வாக்கில் அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறது. 
 
முந்தைய ரெட்மி நோட் 9 சீரிஸ் போன்றே ரெட்மி நோட் 10 சீரிஸ் மாடல்களும் அமேசான், எம்ஐ ஆன்லைன் மற்றும் எம்ஐ ஸ்டோர் தளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.