ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 20 ஜூலை 2018 (14:34 IST)

ஜியோபோன் மீது பேடிஎம் கேஷ்பேக் ஆஃபர்!

முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில்  ரிலையன்ஸ் ஜியோபோன் பயனர்களுக்கு மான்சூன் ஹங்காமா சலுகை ஜூலை 21 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவித்தார்.
 
இந்நிலையில், பேடிஎம் மால் தளத்தில் ரிலையன்ஸ் ஜியோபோன் வாங்குவோருக்கு ரூ.500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. பேடிஎம் கேஷ்பேக் பெற மான்சூன் 500 எனும் கூப்பன் கோடினை பதிவு செய்து பெறலாம்.
 
இதன் மூலம் ஜியோபோனை ரூ.1,099க்கு பெற முடியும். இத்துடன் பயனர்கள் தங்களின் பழைய ஃபீச்சர்போனினை எக்சேஞ்ச் செய்து ஜியோபோனை ரூ.501 விலையில் பெற முடியும். 
 
அதன்படி பயனர்கள் ஜூலை 21 ஆம் தேதி முதல் பழைய ஃபீச்சர்போனை எக்சேஞ்ச் செய்து ஜியோபோனை ரூ.501க்கு பெற முடியும்.
 
எனினும், ரூ.501 எக்சேஞ்ச் சலுகையில், ஜியோபோன் இலவசமாக பெற முடியாது. ஜியோபோனை இலவசமாக வாங்க ரூ.1500 செலுத்த வேண்டும், இதற்கு எக்சேஞ்ச் சலுகை பொருந்தாது.