1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Oppo A5 2020 6GB RAM Variant Launched in India Price, Specifications

ஒப்போ ஏ5 2020 நியூ வேரியண்ட் அறிமுகம்!!

ஒப்போ ஏ5 நியூ வேரியண்ட்
ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ5ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
ரூ. 14,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
ஒப்போ ஏ5 2020 சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
# ஆண்ட்ரய்டு 9 மற்றும் கலர் ஒ.எஸ். 6.0.1
# 6 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி
# 12 எம்பி பிரைமரி கேமரா
# 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா
# 2 எம்.பி. மோனோகுரோம் கேமரா
# 2 எம்.பி. டெப்த் சென்சார்
# 8 எம்.பி. செல்ஃபி கேமரா
# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ரிவர்ஸ் சார்ஜிங் வசதி
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக எடுத்து செல்லும் பணி துவக்கம் - வீடியோ!