தொடர்புடைய செய்திகள்
- உயிரிழப்பு இல்லாத புத்தாண்டு: சென்னை மேம்பாலங்கள் மூடல்
- நெல்லை கண்ணனின் பேச்சு கொடுங்கோல் ஆட்சி முறைக்கெதிரான அறச்சீற்றமே...சீமான்
- கொள்ளையடித்த பணத்தில் பங்கு கேட்ட போலீஸ்: காட்டிக் கொடுத்த முருகன்!
- குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு; சங்கிலியாய் தொடரும் போராட்டம்
- வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட உறைகள் திறப்பு! – காரைக்குடியில் பரபரப்பு!
நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு..
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக தமிழறிஞர் நெல்லை கண்ணன் மீது காவல்துறையினர் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது.
குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து நெல்லையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய நெல்லை கண்ணன் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா குறித்து சர்ச்சையாக பேசினார். இதனை தொடர்ந்து நெல்லை கண்ணன் மீது, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா குறித்து அவதூறு பரப்பியதாக பாஜக சார்பில் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
