விலை குறைந்த நோக்கியா ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?

Last Updated: வெள்ளி, 11 ஜனவரி 2019 (12:44 IST)
ப்ளிப்கார்ட் ஆன்லைன் விற்பனைதளத்தில் நோக்கியா டேஸ் என்ற பெயரில் நோக்கிய ஸ்மார்ட்போன்கள் ஆஃபர் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. 
 
ஆம், நோக்கியா 5.1 பிளஸ் மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மீது ரூ.1,000 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நோக்கியா 5.1 பிளஸ் மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மீது வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.
 
நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.15,999 விலையில் வெளியிடப்பட்டது.
 
இதை தவிர்த்து குறிப்பிட்ட வங்கி கார்டுகளுக்கு 5% கூடுதல் தள்ளுபடி மற்றும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் ஆஃபர் வழங்கபப்டுகிறது. மேலும் ப்ளிப்கார்ட் சார்பில் பைபேக் வேல்யூ சலுகை ரூ.99 விலையில் வழங்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :