விரையுங்கள் இன்றே கடைசி... ஹானர் டே சேல் மலைக்க வைக்கும் ஆஃபர்!

Last Updated: சனி, 5 ஜனவரி 2019 (13:49 IST)
பிளிப்கார்ட் ஆன்லைன் விற்பனையில் ஹானர் டே சேல் துவங்கி இன்றோடு முடிகிறது. இந்த விற்பனையில் ஹானர் ஸ்மார்ட்போன்கள் அதிரடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
 
இந்த விற்பனையில் குறிப்பாக ஹானர் 9 என், ஹானர் 9 லைட், ஹானர் 10, ஹானர் 7ஏ ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்கள் மீது விலை குறைக்கப்பட்டுள்ளது. 
 
விலை பட்டியல்: 
ஹானர் 9 லைட் 3ஜிபி ராம் விலை: ரூ.10,999, ஆஃபரில் ரூ.8,999,
ஹானர் 9 லைட் 4ஜிபி ராம் விலை: ரூ.14,999, ஆஃபரில் ரூ.10,999, 
ஹானர் 9 என் 3ஜிபி ராம் விலை: ரூ.11,999, ஆஃபரில் ரூ.8,999 
ஹானர் 9 என் 4 ஜிபி ராம் விலை: ரூ. 13,999, ஆஃபரில் ரூ.10,999


இதில் மேலும் படிக்கவும் :