1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Nokia 8.3 5G could launch soon company posts teaser on Twitter

அறிமுகமானது நோக்கியா 5ஜி: விவரம் உள்ளே...!!

nokia
நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போன் ஆன்லைன் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 

 
நோக்கியா 8.3 5ஜி சிறப்பம்சங்கள்: 
# 6.81 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பேனல், பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன்
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி பிராசஸர், ஆண்ட்ராய்டு 10
# 6 ஜிபி / 8 ஜிபி ரேம்,  64 ஜிபி / 128 ஜிபி மெமரி
# 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.79
# 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
# 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
# 2 எம்பி டெப்த் சென்சார்
# 24 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
# டூயல் 5ஜி, வைபை, ப்ளூடூத் 5.0
# 4500 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் சார்ஜிங்
 
இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில் இதன் இந்திய மதிப்பு ரூ. 49,600 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
துணை முதல்வர் ஓபிஎஸ் டிஸ்சார்ஜ் எப்போது? மருத்துவமனை அறிக்கை