தொடர்புடைய செய்திகள்
- பட்ஜெட் விலையில் பக்கவாய் வந்திறங்கிய ரெட்மி 9 பிரைம்!!
- பர்சை பதம் பார்க்கும் விவோ எஸ்7 விலை: ஸ்மார்ட்போன் எப்படி??
- கூடுதல் பட்ஜெட்டில் வெளியானது கூகுள் பிக்சல் 4ஏ: விவரம் உள்ளே...
- 138 எமோஜிக்கள்: வாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட் விரைவில்...
- பட்ஜெட் விலையில் பட்டைய கிளப்ப வந்த ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் எப்படி?
காசு மிச்சம்; போனோ ஆசம்: பட்டைய கிளப்பும் நோக்கியா சி3!
நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...
நோக்கியா சி3 சிறப்பம்சங்கள்:
# 5.99 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்டி+ 18:9 டிஸ்ப்ளே
# 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 10, ஐஎம்ஜி8322 ஜிபியு
# 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 8 எம்பி பிரைமரி கேமரா, f/2.0, எல்இடி ஃபிளாஷ்
# 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
# 3040 எம்ஏஹெச் பேட்டரி
# நிறம்: நார்டிக் புளூ மற்றும் கோல்டு சேண்ட்
# விலை: ரூ. 7,530
அடுத்த கட்டுரையில்
