ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 13 ஜூன் 2020 (10:12 IST)

ரூ.3330 தான்: நோக்கியா 5310-வில் என்ன இருக்கு??

வெளிநாட்டு சந்தையில் அறிமுகமாகியுள்ள நோக்கியா பேசிக் போனின் இந்திய அறிமுக தேதி வெளியிடப்பட்டுள்ளது. 
 
ஆம், இந்தியாவில் நோக்கியா 5310 ஜூன் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா 5310 வைட் மற்றும் ரெட், பிளாக் மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3330 என நிர்ணயம் செய்யப்படலாம்.
 
நோக்கியா 5310 சிறப்பம்சங்கள்:
# 2.4 இன்ச் 320x240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே2ஜி
# எம்டி6260ஏ பிராசஸர்
# 8 எம்பி ரேம், 16 ஜிபி மெமரி
# சிங்கிள் / டூயல் சிம்
# சீரிஸ் 30 பிளஸ் ஒஎஸ்
# விஜிஏ பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக், வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ
# 2ஜி, ப்ளூடூத் 3.9, மைக்ரோ யுஎஸ்பி