க்ளாசிக் மேக்: மீண்டும் பேசிக் மாடல் பக்கம் ரூட்டை மாற்றும் நோக்கியா!!
நோக்கியா நிறுவனம் மீண்டும் தனது பேசிக் மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போனின் விவரங்கள் பின்வருமாறு...
நோக்கியா 5310 என்று இந்த பேசிக் போனுக்கு பெயரிடப்பட்டுள்ளது
நோக்கியா 5310 ஒரு தனித்துவமான பல வண்ண வடிவமைப்பைக் கொண்டுள்ளது
பக்கவாட்டில் இசைக்கான பின்னணி கட்டுப்பாடுகள், இரண்டு ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது
ஸ்டான்ட் பை மோடில் இந்த போன் 30 நாட்கள் வரை சார்ஜ் இருக்கும், 1,200 எம்ஏஎச் நீக்கக்கூடிய பேட்டரி
2.4 அங்குல QVGA டிஸ்ப்ளே, டச் மாடலில் வெளி வருகிறது
8MB ரேம் உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் MT6260A SoC
நோக்கியா சீரிஸ் 30+ மென்பொருள், 16MB மெமரி
இரட்டை சிம் மற்றும் ஒற்றை சிம்
பின்புறத்தில் ஃபிளாஷ் கொண்ட விஜிஏ கேமரா