1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 28 ஜனவரி 2021 (09:02 IST)

லீக் ஆன நோக்கியா 1.4 ஸ்மார்ட்போன் அம்சங்கள்: விவரம் உள்ளே!!!

என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனான நோக்கியா 1.4 அம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அவை பின்வருமாறு... 

 
நோக்கியா 1.4  ஸ்மார்ட்போன் :
# 6.51 இன்ச் ஹெச்டி எல்சிடி ஸ்கிரீன், 
# 1 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி, 
# மூன்று பிரைமரி கேமராக்கள், 
# 5 எம்பி செல்பி கேமரா, 
# 4000 எம்ஏஹெச் பேட்டரி, 
# ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ்