1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Nokia 2.4 Set to Launch in India on November 26

ரூ.10,000 பட்ஜெட்டில் நோக்கியா ஸ்மார்ட்போன் விரைவில்....

Nokia 2.4
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நவம்பர் 26 ஆம் தேதி இந்திய சந்தையில் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
நோக்கியா 2.4 சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் 720×1600 பிக்சல் டிஸ்ப்ளே
# ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
# அதிகபட்சம் 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# 13 எம்பி பிரைமரி கேமரா
# 2 எம்பி டெப்த் சென்சார்
# 5 எம்பி செல்பி கேமரா
# 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5
# மைக்ரோ யுஎஸ்பி, 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக்
# 4500 எம்ஏஹெச் பேட்டரி
# இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 10,500 முதல் துவங்குகிறது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
பசுக்களுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கும் பாஜக!