பட்ஜெட் விலையில் சந்தைக்கு வந்த நோக்கியா 2.4 !!

Sugapriya Prakash| Last Modified திங்கள், 30 நவம்பர் 2020 (14:32 IST)
நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ. 10,399-க்கு அறிமுகம் ஆகியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
நோக்கியா 2.4 சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
# மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
# 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 10
# கைரேகை சென்சார், கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
# 13 எம்பி பிரைமரி கேமரா
# 2 எம்பி டெப்த் சென்சார்
# 5 எம்பி செல்பி கேமரா
# 4500 எம்ஏஹெச் பேட்டரி


இதில் மேலும் படிக்கவும் :