விலை குறைந்தது நோக்கியா C3 ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?

Sugapriya Prakash| Last Modified புதன், 2 டிசம்பர் 2020 (12:31 IST)
நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் மீது அதிகாரப்பூர்வமாக நிறந்தர விலை குறைப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. 
 
இந்தியாவில் நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாத அறிமுகம் ஆன நிலையில் தற்போது இதன் மீது ரூ. 1000 விலை குறைப்பு வழங்கப்பட்டுள்ளது. விலை குறைப்பிற்கு பின்னர் நோக்கியா சி3 விலை ரூ. 6999 முதல் துவங்குகிறது. 
 
நோக்கியா சி3 சிறப்பம்சங்கள்:
# 5.99 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 டிஸ்ப்ளே
# 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் யுனிசாக் பிராசஸர்
# ஐஎம்ஜி8322 ஜிபியு, ஆண்ட்ராய்டு 10 
# 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி, 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட் 
# 8 எம்பி பிரைமரி கேமரா, f/2.0, எல்இடி ஃபிளாஷ்
# 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
# கைரேகை சென்சார்
# 3040 எம்ஏஹெச் பேட்டரி


இதில் மேலும் படிக்கவும் :