சியோமி நிறுவனம் இந்தியாவில் எம்ஐ 10டி ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... சியோமி எம்ஐ 10டி ப்ரோ சிறப்பம்சங்கள்: # 6.67 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன் # கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 # ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் # அட்ரினோ 650 GPU, எம்ஐயுஐ 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 # 8 ஜிபி LPPDDR5 ரேம்,...