1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Mi 10T Launched in India Price, Specifications, and Everything Else You Need to Know

கைமீறும் விலை... சியோமி எம்ஐ 10டி ஸ்மாட்போன் எப்படி?

Mi 10T
சியோமி நிறுவனம் இந்தியாவில் எம்ஐ 10டி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
சியோமி எம்ஐ 10டி சிறப்பம்சங்கள்:
# 6.67 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
# அட்ரினோ 650 GPU, எம்ஐயுஐ 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
# 6 ஜிபி / 8 ஜிபி LPPDDR5 ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி
# டூயல் சிம், பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.89, எல்இடி பிளாஷ்
# 13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.4
# 5 எம்பி மேக்ரோ லென்ஸ், f/2.4
# யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ
# 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6
# யுஎஸ்பி டைப் சி
#  5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
சியோமி எம்ஐ 10டி மாடல் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 35,999 
சியோமி எம்ஐ 10டி 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 37,999 
 
சியோமி எம்ஐ 10டி ஸ்மார்ட்போன்கள் காஸ்மிக் பிளாக் சார்ந்த செராமிக் பினிஷ், லூனார் சில்வர் சார்ந்த மேட் பிராஸ்ட் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
மனுவை ஏற்க மறுத்த நீதிமன்றம்; ஆபத்தில் உள்ளதா ஓபிஆர் எம்.பி பதவி?