1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. iQoo U1 Price, Official Look, Design, Specifications, 8GB RAM, Camera, Features

விவோ ஐகூ பிராண்டு யு1எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

ஐகூ யு1எக்ஸ்
விவோ நிறுவனத்தின் ஐகூ பிராண்டு யு1எக்ஸ் எனும் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
ஐகூ யு1எக்ஸ் சிறப்பம்சங்கள்:
# 6.51 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன்
# ஆக்டாகோர் குவால்காம் 662 பிராசஸர்
# 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஐகூ யுஐ 1.0
# டூயல் சிம், பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 13 எம்பி பிரைமரி கேமரா
# 2 எம்பி டெப்த் கேமரா
# 2 எம்பி மேக்ரோ கேமரா
# 8 எம்பி செல்பி கேமரா
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் டூயல் என்ஜின் பிளாஷ் சார்ஜ்
 
விலை விவரம்: 
ஐகூ யு1எக்ஸ் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 9,930,
ஐகூ யு1எக்ஸ் 6 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 11,035 
ஐகூ யு1எக்ஸ் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 13,245 
About Writer
Sugapriya Prakash