திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 21 அக்டோபர் 2020 (11:31 IST)

நோக்கியா 215 4ஜி பீச்சர் போன் அறிமுகம்!

நோக்கியா தனது புதிய படைப்பான நோக்கியா 215 4ஜி பீச்சர் போன் மாடல் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
நோக்கியா 215 4ஜி சிறப்பம்சங்கள்: 
# 2.4 இன்ச் 320x240 பிக்சல் QVGA LCD ஸ்கிரீன்
# பீச்சர் ஒஎஸ், 1 ஜிகாஹெர்ட்ஸ் யுனிசாக் பிராசஸர்
# 64 எம்பி ரேம், 128 எம்பி மெமரி
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
# வயர்லெஸ் எப்எம் ரேடியோ, எம்பி3 பிளேயர்
# ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி
# 1200 எம்ஏஹெச் பேட்டரி 
 
விலை விவரம்: 
நோக்கியா 215 4ஜி மாடல் டர்குயிஸ் மற்றும் பிளாக் நிறங்களில் ரூ. 2,949 கிடைக்கிறது.