1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 29 ஜனவரி 2019 (19:12 IST)

ஹானர் வியூ20: அசத்த வைக்கும் வியூ; அதிர வைக்கும் ரேட்!

ஹூவாய் ஹானர் பிராண்ட் தனது ஹானர் வியூ20 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஹானர் வியூ20 ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் ஹானர் இந்தியா வலைதளங்களில் விற்பனை  இன்று நள்ளிரவு முதல் துவங்குகிறது. 
 
ஹானர் வியூ20 சிறப்பம்சங்கள்:
# 6.4 இன்ச் 1080x2310 பிக்சல் FHD+ எல்.சி.டி. ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
# ஹூவாய் கிரின் 980 பிராசஸர், மாலி-G76MP10 GPU
# 6 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ராம், 256 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
# டூயல் சிம் ஸ்லாட்
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, AIS, TOF 3D இரண்டாவது பிரைமரி கேமரா
# 25 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
# சூப்பர் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# 6 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.37,999 
# 8 ஜிபி ராம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.45,999