ரூ.20,000 பட்ஜெட்: 2018-ஐ கெத்தாய் கலக்கிய டாப் 5 ஸ்மார்ட்போன்கள்!

Last Modified திங்கள், 31 டிசம்பர் 2018 (13:49 IST)
பட்ஜெட் விலையில் அதிக அளவில் ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு வெளியாகின. அதில் டாப் 5 இடத்தை பிடித்தவை எதுவென பார்ப்போம்...
 
ஹானர் பிளே: 
6.3 இன்ச் 2340 x 1080 பிக்சல் கொண்ட முழு எச்.டி பிளஸ் 19:5:9 விகித டிஸ்பிளே; 4ஜிபி ராம் மற்றும் 64 ஜிபி மெமரி, 256 ஜிபி எஸ்டி கார்டு மெமரி; 16 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா; 16 மெகா பிக்ஸ்ல கொண்ட முன்பக்க செல்பி கேமரா; டூயல் நானோ சிம்; 3750 எம்ஏஎச் பேட்டரி; விலை: ரூ.19,999.
 
சியோமி மி ஏ2: 
5.99 இன்ச் 2160×1080 பிக்சல் கொண்ட முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே; 6ஜிபி ராம் மற்றும் 128 ஜிபி மெமரி; 256 ஜிபி எஸ்டி கார்டு மெமரி; 12 மெகா பிக்சல் மற்றும் 20 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா;  20 மெகா பிக்ஸ்ல கொண்ட முன்பக்க செல்பி கேமரா; டூயல் நானோ சிம்; 3010 எம்ஏஎச் பேட்டரி; விலை: ரூ.16,999.
Smartphone
ரியல்மி 2 ப்ரோ:
6.3 இன்ச் 1080 x 2340 பிக்சல் கொண்ட 19.5:9 விகித முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே 6ஜிபி ராம் / 8ஜிபி ராம் மற்றும் 64 ஜிபி மெமரி,  256 ஜிபி வரையிலான எஸ்டி கார்டு சேமிப்பு, 16 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா, 16 மெகா பிக்ஸ்ல கொண்ட முன்பக்க செல்பி கேமரா, டூயல் நானோ சிம், 3500 எம்ஏஎச் பேட்டரி; விலை: ரூ.15,990.
 
சியோமி ரெட்மி 6 ப்ரோ: 
6.26 இன்ச் 2280×1080 பிக்சல் கொண்ட 19:9 விகித முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே; 6ஜிபி ராம் / 4ஜிபி ராம் மற்றும் 64 ஜிபி மெமரி; 256 ஜிபி எஸ்.டி கார்டு மெமரி; 10 - 12 மெகா பிக்சல் மற்றும் 5 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா; 20 மெகா பிக்ஸ்ல கொண்ட முன்பக்க செல்பி கேமரா; ஹைபிரிட் டூயல் நானோ சிம்; 4000 எம்ஏஎச் பேட்டரி; விலை: ரூ.13,999.
 
அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1: 
5.99 இன்ச் 2160×1080 பிக்சல் கொண்ட 18:9 விகித முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே; 6 ஜிபி ராம் மற்றும் 64 ஜிபி மெமரி; 2 டிபி எஸ்.டி கார்டு மெமரி; 16 மெகா பிக்சல் மற்றும் 5 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா; 16 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்பி கேமரா; ஹைபிரிட் டூயல் நானோ சிம்; 5000 எம்ஏஎச் பேட்டரி; விலை: ரூ.15,999.


இதில் மேலும் படிக்கவும் :