தொடர்புடைய செய்திகள்
- மெர்சல் குறித்து டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த யு-டியூப் நிறுவனம்
- செந்தில் பாலாஜிக்கு செக்: நண்பரின் நிறுவனத்துக்கு சீல் வைத்த வருமான வரித்துறை!
- இந்திய சந்தையில் உள்ள நம்பத்தகுந்த ஸ்மார்ட்போன் நிறுவனம் பிராண்ட் எது??
- ஒரே ஒரு கேரிபேக்கின் விலை ரூ.8 ஆயிரம்! நம்ப முடிகிறதா?
- பார்ட்டியில் வீலாகர் வேலைக்கு ரூ.17 லட்சம் சம்பளம்: வீலாகர்ன்னா என்ன??
ஸ்மார்ட்போன் நிறுவனத்தை வாங்கிய கூகுள்!!
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹெச்டிசி-ஐ கூகுள் நிறுவனம் வாங்கியுள்ளது. இதன் ஒப்பந்ததில் ரூ.110 கோடி கைமாற்றப்பட்டுள்ளது.
தைவானை சேர்ந்த ஹெச்டிசி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் பிரிவை கூகுள் நிறுவனம் வாங்கி உள்ளது. இதனால், ஹெச்டிசி நிறுவனத்தின் 2,000 பணியாளர்கள் கூகுள் நிறுவனத்தில் இணையயுள்ளனர்.
ஏற்கெனவே கூகுள் நிறுவனம் மோட்டரோலா நிறுவனத்தை 2012 ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. ஆனால் ஸ்மார்ட்போன் சந்தையில் போட்டியிட முடியாததால், சீனாவை சேர்ந்த லெனோவா நிறுவனத்திடம் மோட்டரோலா பிராண்டை கூகுள் விற்றது.
அடுத்த கட்டுரையில்
