தொடர்புடைய செய்திகள்
- புத்தத்தை பார்த்தும், இணையத்தில் தேடியும்... அண்ணா பல்கலைக்கழகம் சூப்பரோ சூப்பர்!!
- பெர்செவெரன்ஸ் ரோவரில் அனுப்பிவைக்கப்பட்ட ஹெலிகாப்டர்: இன்று செவ்வாயில் பறக்கவுள்ளது
- புத்தகம் பார்த்து தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி?
- அவர் மட்டும் ஃபார்முக்கு வந்து விட்டால் கட்டுப்படுத்துவது என்பது முடியாது… கோலி பாராட்டு!
- ஆன்லைன் தேர்வில் புதிய மாற்றம்: அண்ணா பல்கலை அறிவிப்பு!
BSNL வழங்கும் Double ஆஃபர் !!
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 249 மற்றும் ரூ. 298 விலையில் புதிய சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது.
பிஎஸ்என்எல் ரூ. 249 ப்ளான்:
தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 60 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இது முதல் முறை வாடிக்கையாளர்களுக்கான சலுகை ஆகும்.
பிஎஸ்என்எல் ரூ. 298 ப்ளான்:
தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், இரோஸ் நௌ சந்தா 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 40 Kbps ஆக குறைக்கப்படும்.
அடுத்த கட்டுரையில்
