1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Apple iPhone SE 2020 has 3 GB RAM 1821 mAh battery launched

4 வருஷ சாலிட் கேப்... கூல் ப்ரைஸில் வெளியான ஐபோன் SE (2020)!!

ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020 மாடல்
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் SE மாடலை ஐபோனை அறிமுகம் செய்துள்ளது. 
 
ஆம், 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி இருக்கும் இந்த ஐபோன், 2016 ஆம் ஆண்டு வெளியான ஐபோன்  SE மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு.... 
 
ஐபோன் SE 2020 சிறப்பம்சங்கள்:
# 4.7 இன்ச் 1334x750 பிக்சல் IPS 326 ppi டிஸ்ப்ளே
#  ஏ13 பயோனிக் பிராசஸர், ஐஓஎஸ் 13
# 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி ஆப்ஷன்கள்
# டூயல் சிம், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP67), டச் ஐடி கைரேகை சென்சார்
# 12 எம்பி வைடு ஆங்கில் கேமரா, f/1.8, OIS, ட்ரூ டோன் ஃபிளாஷ்
# 7 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
# பில்ட் இன் ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஜிகாபிட் தர 4ஜி எல்டிஇ, வைபை 6, ப்ளூடூத் 5
# லித்தியம் அயன் பேட்டரி, கியூஐ வயர்லெஸ் சார்ஜிங்
# 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
ஐபோன் SE 2020 64 ஜிபி மாடல் ரூ. 42,500, 
ஐபோன் SE 2020 128 ஜிபி மாடல் ரூ. 47,800 
ஐபோன் SE 2020 256 ஜிபி மாடல் ரூ. 58,300 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவது அரசின் கடமை; முதல்வர் பழனிசாமி