1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. iPhone 11 Pro Max, iPhone 11 Pro, iPhone 11, iPhone XR, Price in India Increased

தாறுமாறாய் விலை கூடிய ஆப்பிள் ஐபோன்(ஸ்)!!

ஐபோன்
ஆப்பிள் நிறுவனம் தனது குறிப்பிட்ட ஐபோன் மாடல் மீதான விலையை அதிகரித்துள்ளது. 
 
இந்தியாவில் ஏப்ரல் 1 முதல், புதிய ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, ஸ்மார்ட்போன்களில் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அந்த வகையில் சில ஐபோன்களின் விலையும் உயர்ந்துள்ளது. அவை பினருமாறு... 
 
ஐபோன் 11 Pro Max  64GB: பழைய விலை ரூ.1,11,200; புதிய விலை ரூ.1,17,100
ஐபோன் 11 Pro 64GB:  பழைய விலை ரூ.1,01,200; புதிய விலை ரூ.1,06,600
ஐபோன் 11 64GB: பழைய விலை ரூ.64,900; புதிய விலை ரூ.68,300
ஐபோன் XR 64GB: பழைய விலை ரூ.49,900; புதிய விலை ரூ.52,500
ஐபோன் 7 32GB: பழைய விலை ரூ.29,900; புதிய விலை ரூ.31,500
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
கமெண்ட்ஸ் பார்த்து சலித்துப் போச்சு... நான் சுத்த சுயம்பிரகாச தமிழன் – ஹெச். ராஜா ’டூவீட்’