வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : சனி, 11 ஏப்ரல் 2020 (20:45 IST)

கொரோனா நோயாளிகளை கண்டறிய புதிய செயலி... ஆப்பிள்,கூகுளின் கூட்டுமுயற்சி !

கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் நடமாட்டத்தை அறிய கூகுள்ம், மற்றுன் ஆப்பிள் நிறுவனமும் இணைந்து ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்த புதிய செயலி இந்தியப் பொதுசுகாதாரத்துறையின் ஒப்புதலுக்கு பின் வருகின்ற மே மாதத்தின் இடையே அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், உலக நாடுகளிடையே வேகமாகப் பரவிவரும்  கொரொனா தொற்றை கட்டுப்படுத்தவேண்டும் என்பதற்காக ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து  இந்த வேலையில் இறங்கியுள்ளனர். மேலும்ம், இந்த செயலிவந்த பின், கொரோனா  தொற்று உள்ளவர்கள் அருகில் வந்தால் அவர்களை விலகுமாறு சகிஞ்சை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கூகுளின் சிஇஓ தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ளார்.