சியோமியின் Amazfit Bip U : ஸ்மார்ட்வாட்ச் எப்படி?

Sugapriya Prakash| Last Modified ஞாயிறு, 18 அக்டோபர் 2020 (16:02 IST)
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் அமேஸ்பிட் பிப் யு ஸ்மார்ட் வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது.
 
அமேஸ்பிட் பிப் யு விலை ரூ. 3999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அமேசானில் ரூ. 3499-க்கு கிடைக்கிறது. 
 
அமேஸ்பிட் பிப் யு சிறப்பம்சங்கள்:
# 1.43 இன்ச் 320x302 பிக்சல் கலர் டிஎப்டி டிஸ்ப்ளே
# நோட்டிபிகேஷன் வசதி
# 60-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
# இதய துடிப்பு சென்சார்
# மன அழுத்தத்தை டிராக் செய்யும் வசதி
# மூச்சு பயிற்சி அம்சம்
# ப்ளூடூத் 5 எல்இ
# மியூசிக் கண்ட்ரோல் வசதி
# வாட்டர் ரெசிஸ்டண்ட்
# 225 எம்ஏஹெச் பேட்டரி


இதில் மேலும் படிக்கவும் :