திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 18 அக்டோபர் 2020 (09:19 IST)

பட்ஜெட் விலையில் கூல் ஸ்மார்ட்போன் வாங்கணுமா?

கூல்பேட் நிறுவனம் கூல் 6 பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
கூல்பேட் கூல் 6 சிறப்பம்சங்கள்:
# 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 19:5:9 டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி70 பிராசஸர்
# 900MHz ஏஆர்எம் மாலி-G72 MP3 GPU
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் கூல் யுஐ
# 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி மெமரி
# 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி மெமரி
# ஹைப்ரிட் டூயல் சிம், கைரேகை சென்சார்
# 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
# 2 எம்பி டெப்த் கேமரா
# 2 எம்பி மேக்ரோ கேமரா
# 21 எம்பி பாப்-அப் செல்பி கேமரா, f/2.0
# யுஎஸ்பி டைப் சி, 4000 எம்ஏஹெச் பேட்டரி
 
விலை விவரம்: 
கூல்பேட் கூல் 6, 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,999 
கூல்பேட் கூல் 6, 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 12,999 
கூல்பேட் கூல் 6 ஸ்மார்ட்போன் புளூ மற்றும் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.