1. செய்திகள்
  2. வேலை வழிகாட்டி
  3. வாய்ப்புகள்
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 16 டிசம்பர் 2021 (10:44 IST)

வேலைவாய்ப்பு: 61 உதவி பேராசிரியர்கள் தேவை!

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககத்தின் கீழ் தற்காலிகமாக பணியாற்ற 61 உதவிப் பேராசிரியர்கள் தேவை.
 
இந்த பணிக்கு NET / SLET / SET அல்லது Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் https://t.co/cQG3vFQr1U என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து வரும் ஜனவரி 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.