கோவிலில் வேலை!.. 48 ஆயிரம் சம்பளம்!. உடனே அப்ளை பண்ணுங்க!...
சென்னையில் உள்ள பூங்கா நகரில் இருக்கும் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலைத்துறை அறிவித்திருக்கிறது. மொத்தம் 8 பணியிடங்கள் காலியாக இருக்கிறது. அதுபற்றிய விபரங்களை பார்ப்போம்.
அலுவலக உதவியாளர், இரவு காவலர், ஓதுவார், சுயம்பாகி, தோட்ட பராமரிப்பாளர், கால்நடை பராமரிப்பாளர், ஸ்ரீபாதம் தாங்கி, சரக்கரை காப்பாளர் என மொத்தம் 8 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வித்தகுதி & வயது: இந்த வேலைக்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.. 01.07.2025 தேதியின்படி 18 வயதில் இருந்து 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: அதிகபட்சமாக 13,200 முதல் 41800 வரை சம்பளம் கொடுக்கப்படும்
விண்ணப்பிக்கும் முகவரி: செயல் அலுவலர், சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில், எண் 315, தங்கசாலை தெரு, சென்னை 600003 என்கிற முகவரிக்கு தபால் வழியாக விண்ணப்பிக்கலாம்.
கடைசிநாள்: 27.01.2025 தேதி கடைசிநாள்..
மேலும் தகவலுக்கு https://hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php டவுண்ட்லோட் செய்து படித்து தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.